அமெரிக்காவில் ரோட்டில் தரை இறங்கிய விமானம்
கார் மீது மோதி பெண் பலி விமானி உட்பட 5 பேர் காயம்

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தரை இறங்கிய விமானம் கார் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியாகினார். ஐந்து பேர் காயம் அடைந்தனர் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு குட்டி விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அந்த விமானத்தின் என்ஜினீல் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரை இறக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் வேகமாக சென்றதுபின்னர் அங்கு இருந்த கார் பார்க்கிங் பகுதியில் நிறத்தப்பட்டிருந்த கார்களின் மீது மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில் ஒரு காரில் பயணம் செய்த ஒரு பெண் பலியானர். இவர் சான்டியாகோலை சேர்ந்தவர். இவர் தவிர குட்டி விமானத்தின் விமானி ட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top