விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும்
நூல் வெளியீட்டு
வைபவம்
கலாபூஷணம்
ஏ.பீர்முகம்மது
எழுதிய விபுலாநந்த
அடிகளும் முஸ்லிம்களும்
நூல் வெளியீட்டு
வைபவம் நேற்று
6 ஆம்
திகதி வெள்ளிக்கிழமை
பிற்பகல் சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள கமு/ மழ்ஹறுஸ் ஸம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்டத் தலைவர் அல்ஹாஜ் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் இப்புத்தக வெளியீட்டு வைபவத்திற்கு தலைமை தாங்கினார்.
அல்ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம் (பிரதேச செயலாளர், சாய்ந்தமருது), எஸ்.ஜெகராஜன், (பிரதேச செயலாளர், காரைதீவு), அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஐ.மதனி (அதிபர், கமு/மழ்ஹறுஸ் ஸம்ஸ் மஹா வித்தியாலயம், சாய்ந்தமருது) மெளலவி முபாறக் அப்துல் மஜீத், த கோபாலகிருஸ்ணன், கவிஞர் நவாஸ் செளபீ உட்பட பிரமுகர்கள் பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment