ஜியோ டிவி அவதூறு
வழக்கு புகார்:
தவறு என்று நிரூபணம் ஆனதால் ஒளிபரப்புக்கு
மீண்டும் அனுமதி
பாகிஸ்தான்
உளவு அமைப்பான
ஐ.எஸ்.ஐ மீது ஜியோ டிவி
அவதூறு வழக்கு
தொடர்ந்துள்ளது. பின்னர் தமது தொலைக்காட்சி பெயருக்கு
களங்கம் விளைவித்ததாக
ஐ.எஸ்.ஐ மீது குற்றம்
சாட்டப்பட்டது. தவறாக குற்றம்
சுமத்திய ஐ.எஸ்.ஐ
14 நாளுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் ஜியோ
டிவி அறிவித்தது.
ஐ.எஸ்.ஐ புகாரால்
ஜியோ டிவி
ஒளிபரப்பு பாகிஸ்தானில்
நிறுத்தப்பட்டது. புகார் தவறு என்று தற்போது நிரூபணம்
ஆனதால் ஜியோ
டிவி ஒளிபரப்புக்கு
மீண்டும் அனுமதி
அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment