அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு இலவச வைபை

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில்



அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை வசதி வழங்கப்படும் என இன்று பாராளுமன்றத்தில் நடுத்தர பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆற்றிய விஷட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக் கணினிகளை வழங்க மூன்று வருடங்களுக்கு வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் இதற்கான மானிய நிதி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top