முஸ்லிம் பெண் வலயக் கல்வி பணிப்பாளர் ஒருவர் ஆபத்தில்
அமைச்சர்களால் அவர்
மிரட்டப்படுகிறாராம்
முஸ்லிம் பெண் வலயக் கல்வி பணிப்பாளரான சரீனா பேகத்தினை உடனடியாக பதவி விலகுமாறு மொனராகலை மாவட்டத்தினைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதிகள் சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரும், குறித்த மாவட்டமுள்ள மாகாணத்திற்கு பொறுப்பான அதிகாரமிக்க மாகாண அமைச்சருமே இந்த அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஊவா மாகாண ஆளுநரினால் பிபிலை கல்வி வலய பணிப்பாளராக சரீனா பேகம் கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment