ஜெயலலிதாவை தாக்கிய மறதி நோய்
மஹிந்தவையும்
தாக்கியுள்ளதா?
அவரின்
அண்மைய நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதாம்!
மஹிந்த
ராஜபக்ஸவுக்கு அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயால் தாக்குண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளது.
தனது
கட்சியின் முக்கியஸ்தர்களை யாரென கேள்வி கேட்டு தனது நோயின் உக்கிரத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்
எனவும் கூறப்படுகின்றது.
சுசில்
பிரேமஜெயந்த மற்றும் அனுர பிரிய தர்சன யாப்பாவையே யார் என வினவியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்மையில்
கொழும்பில் ஓடிக் கொண்டிருக்கும் போது மேற் குறிப்பிட்ட இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள்
வீதியால் சென்றதை மெப் பாதுகாவலர்கள் கூற அவ் வேளையிலே இது நடைபெற்றிருந்தது.
அது
மட்டுமல்லாது மகனைப் பார்த்துவிட்டு வரும் வழியில் ஷிரந்தியை யார் என வினவிய போது ஷிரந்தி
கண் கலங்கியதாகவும் இதனைப் பார்த்த மெய் பாதுகாவலர்கள் திகைப்படைந்ததாகவும் அதனால்
செய்வதறியாது தினறய மெய்பாதுகாவலர்கள் மௌமானமானதாக கூறப்படுகிறது.
இதன்
மூலம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தாக்கிய அல்சைமர் எனும் மறதி நோய் மஹிந்தவை தாங்கியுள்ளதா?
என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:
Post a Comment