முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்
அனுர சேனாநாயக்க எதிர்வரும் 23 ஆம் திகதி வரை
விளக்கமறியலில்


ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன்  கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுர சேனாநாயக்க இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 

இதன்போது குறித்த சந்தேகநபரை  எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top