மஹிந்த ராஜபக்ஸவும்,விமல் வீரவன்ஸவும்
இன்று அதிகாலை ஜப்பான் புறப்பட்டு சென்றனர்!
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ
இன்று அதிகாலை
ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று
அதிகாலை 12..30 மணியளவில் கதே பசுபிக் விமான
நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் இவர் பயணித்துள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானநிலைய
தகவல்களின்படி குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ, , தேசிய சுதந்திர
முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்
வீரவன்ச, நாடாளுமன்ற
உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன,,மஹிந்தவின் தனிப்பட்ட
பாதுகாப்பு அதிகாரி உட்பட்ட நான்கு பேர்
இன்று அதிகாலை12.30அளவில் ஜப்பானுக்கு
புறப்பட்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment