சர்வதேச சமுத்திர தினத்தை முன்னிட்டு
ஜனாதிபதி
தலைமையில் விசேட நடைபவனி
சர்வதேச
சமுத்திர தினத்தை
முன்னிட்டு சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார
சபையினால் ஒழுங்கு
செய்யப்பட்டிருந்த ஒரு விசேட
நடைபவனி ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்களின் தலைமையில்
இன்று 8 ஆம் திகதி முற்பகல் கொழும்பு விஹாரமகாதேவி திறந்த
கலையரங்கில் ஆரம்பமானது
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்களின் தலைமையில்
விஹாரமகாதேவி திறந்த கலையரங்கின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனி கொழும்பு
காலி முகத்திடல்
வரை இடம்பெற்றது.
0 comments:
Post a Comment