வெடிப்பில் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்துக்

கொடுக்கும் வரை மாதாந்தம் 50,000 ரூபாய் கொடுப்பனவு?

கொஸ்கம இராணுவ முகாம் வெடிப்பில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வரை மாதாந்தம் 50,000 ரூபாய் கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

சிறு சேதம் ஏற்பட்ட வீடுகளை இராணுவத்தினர் புனரமைத்துக் கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top