வன்னி மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான
விசேட பணிப்பாளராக பிரபா கணேசன் நியமனம்
வன்னி மாவட்ட அபிவிருத்தி
வேலைத்திட்டங்களுக்கான விசேட பணிப்பாளராக,
முன்னாள் பிரதியமைச்சர்
பிரபா கணேசன்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான
நியமனக் கடிதம்,
ஜனாதிபதி செயலகத்தில்
வைத்து, ஜனாதிபதியின்
செயலாளர் பீ.பி.அபயகோனினால்,
இன்று 20 ஆம் திகதி காலை வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment