அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின்

மாதாந்த பொதுக் கூட்டம்

(எஸ்.அஷ்ரப்கான்)


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின்  மாதாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 25.12.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு  மருதமுனையில் நடைபெறவுள்ளதாக போரத்தின்  பொதுச் செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.
போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு சகல அங்கத்தவர்களும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தின்போது, போரத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், அங்கத்தவர்களின் நலன்கள் தொடர்பாகவும் மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top