
பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை தலைமைச் செயலக கட்டடத்துக்குள் நுழைந்தனர் எதிர்ப்பாளர்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராடி வரும் பாகிஸ்தான் தெஹரிக் இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், மற்றும் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் தலைவர் தலைவர் தாஹிர் தலைமையிலான போராட்ட குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள…