ஈராக்கில் கார் குண்டுவெடிப்பு
 11 பேர் மரணம்

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வெடித்து சிதறியது. இதேபோல், உதாய்பியா மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் மற்றொரு கார் குண்டு வெடிப்பு நடந்தது.

இந்த 2 சம்பவங்களிலும் 11 பேர் கொல்லப்பட்டனர்.25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடங்கள் ஷியா முஸ்லிம் பிரிவினர் அதிகம் வாழும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top