இலங்கை
முஸ்லிம்களின் விவாக,
விவாகரத்துச் சட்டங்கள்
நூல் வெளியீடு
இலங்கை
முஸ்லிம்களின் விவாக, விவாகரத்துச் சட்டங்கள் பற்றிய
நூல் முஸ்லிம்
பெண்கள் ஆராய்ச்சி
செயல் முன்னணியினால்
வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வு மனித
உரிமைகள் ஆணைக்குழுவின்
ஆணையாளரும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்
முன்னணியின் தலைவருமான ஜெசீமா இஸ்மாயில் தலைமையில்
கொழும்பு லக்ஸ்மன்
கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப்
ஹக்கீம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்
நூலின் முதற்பிரதி
அமைச்சர் ரவூப்
ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டது
எதிர்காலத்தில்
காதீ நீதிபதி
நியமனங்கள் வழங்கும் போது சட்டத்தரணிகளையே நியமித்தல்
வேண்டும். நீதிஅமைச்சினால்
சட்டத்தரணிகளை அரச உத்தியோகத்தர்களாக உள்வாங்கி நியமிக்க வேண்டும். அதற்காக
கவுண்சிலின், நீதிக்குழு அவர்களுக்கான தகைமை
மற்றும் தபாரிப்பு
நிதி வங்கியில்
இட்டு அதன்
பற்றுச் சீட்டை
மட்டும் காதி
நிதிபதியிடம் சமர்ப்பித்தல், எவ்வாறு வழக்குகளை
விசாரணை செய்தல்
போன்ற பல்வேறு
முஸ்லிம் விவகார
சட்டங்கள் பற்றி
தெளிவாக இங்கு
விளக்கப்பட்டது.
அத்துடன்
தற்பொழுது நாட்டில்
உள்ள காதீ
நீதிபதிகளை தொகையை குறைத்தல் வேண்டும். மற்றும் தாபரிப்புச் சட்டம் பணம் அறவிடுதல், முஸ்லிம்
விவாகம் பெண்னுக்கு
16வயது ஆணுக்கு 18 வயதாக
இருத்தல் வேண்டும்.
தான் ஜம்மியத்துல்
உலமா சபையுடன்
கலந்தாலோசித்து இந்த
சட்ட
திருத்ததைச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இதனை ஒரு உப கமிட்டி இணைந்து தயார் செய்கின்றது. பெண்களையும் காதி நிதிபதியாக
நியமிக்க வேண்டும்
எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜெசீமா
இஸ்மாயிலின் முஸ்லீம் பெண்கள் ஆராச்சி நிலையம்
நாட்டின் பல்வேறுவகைப்பட்ட
விவகரத்துப் பெற்ற பெண்கள் ஆண்கள் அவர்களது
குழந்தைகள் பற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச்
சென்று ஆராய்ச்சி
செய்து அவர்களுக்கு
கவுண்சிலின் போன்ற விடயங்களை நூலுருவில் வெளியீட்டு
சமர்ப்பித்துள்ளது.
நன்றி:.
pix Ashraff.A.Samad
0 comments:
Post a Comment