காதல் என்றால்
என்ன?
இணையதள வாசகர்களை ஈர்த்துள்ள
6 வயது சிறுமியின் வாசகம்
காதல்
குறித்து கவிஞர்கள்
பலர் கவிதைகளை
எழுதியுள்ளனர். சிலர் காவியங்களாகவே இயற்றியுள்ளனர். இன்னும்
சிலர் தங்களது
அனுபவங்களுடன் கற்பனைகளை கலந்து எழுத்தோவியங்களாக தீட்டியுள்ளனர்.
ஆனால், காதல் குறித்து எம்மா என்ற 6 வயது சிறுமி தெரிவித்துள்ள வரிகள் இணையதளத்தில் தத்துவார்த்த விசயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த சிறுமி, காதல் என்பது உங்கள் பற்களில் சில காணாமல் எப்பொழுது போகிறதோ அப்பொழுதும் நீங்கள் புன்னகைப்பதற்கு பயப்படாமல் இருப்பது. ஏனெனில் உங்களில் சில காணாமல் போனாலும் உங்களை உங்களது அன்பர் காதலிப்பார் என உங்களுக்கு தெரியும் என்பதால் என தெரிவித்துள்ளார். நடைமுறையில் சக மனிதர்களிடம் அன்பை வெளிப்படுத்துவதற்கும் இது பொருத்தமாக இருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment