பிரேசிலில் விமானம் விழுந்து
விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி


பிரேசில் நாட்டில் உள்ள லோன்ட்ரினா நகரத்தை நோக்கி செஸ்னா 177 ரக விமானம் ஒன்று சென்றது. இதில் 4 பேர் பயணம் செய்தனர். பிரேசிலின் தெற்கு பகுதியில் உள்ள குரிடியா என்ற இடத்தில் வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளார் என அந்நாட்டு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top