காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண
வேண்டும்
ஐ.நா. சார்பாக பான் கீ மூன்
ஐ.நா. சார்பாக பான் கீ மூன்
காஷ்மீர்
பிரச்னைக்கு பேச்சுவார்ததை மூலம் தீர்வு காண
நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று
ஐ.நா.
அமைப்பின் சார்பாக
பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய
எல்லையை நோக்கி
பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்
நடத்தி வந்ததன்
எதிரொலியாக, இந்திய - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர்களிடையேயான
பேச்சுவார்த்தையை இந்தியா இரத்து செய்த நிலையில்,
ஐ.நா.
இந்த கோரிக்கையை
முன்வைத்துள்ளது.
0 comments:
Post a Comment