நிலவுக்கு அருகில்
சனி, செவ்வாய் கிரகங்கள்
இன்று முதல் பார்க்கலாம்
நிலவுக்கு
அருகில் சனி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்கள் வருவதை இன்று முதல் ஒன்றரை மாதத்துக்கு
இரவு நேரத்தில் பார்க்கலாம். 365.2 நாட்களுக்கு ஒருமுறை சூரியனை நிலா சுற்றி வருகிறது. சூரியனை செவ்வாய் கிரகம் 686 நாட்கள்,
சனி கிரகம் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சுற்றிவருகின்றன.
இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு, நிலாவுக்கு மிக அருகில் செவ்வாய், சனி கிரகங்கள்
தோன்ற உள்ளது. இதை 45 நாட்களுக்கு தொடர்ந்து பார்க்கலாம். இது 18 மாதங்களுக்கு ஒருமுறை
ஏற்படும் நிகழ்வாகும். நிலாவுக்கு அருகில் புதன், வெள்ளி, செவ்வாய், சனி, வியாழன் ஆகிய
5 கோள்கள் வரும் நிகழ்வும் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment