இலங்கையில் 376,711  பேருக்கு
புதிதாக வாக்குரிமை


2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 711 பேர் புதிதாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
2014ஆம் ஆண்டில் 1 கோடி 50 லட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
2015ஆம் ஆண்டில் வாக்காளர் இடாப்பில் 1 கோடி 54 லட்சத்து  21 ஆயிரத்து 201 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்..

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான  வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 16 லட்சத்து 81 ஆயிரத்து 887 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top