தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில்
நாடுகள் பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை


தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை 18 தங்கம் 37 வெள்ளி 42 வெண்கலம் என மொத்தமாக 97பதக்கங்களை சுவீகரித்திருக்கிறது.

நாடுகள் பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை விபரம்,

இந்தியா  90 தங்கம், 42 வெள்ளி 10 வெண்கலம் என மொத்தமாக 142 பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை 18 தங்கம், 37 வெள்ளி, 42 வெண்கலத்துடன் 97 பதக்கங்கள் பெற்று இரண்டாவது இடத்திலும்  பாகிஸ்தான் 5 தங்கம், 15 வெள்ளி, 24 வெண்கலத்துடன் 44 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்திலும் பங்களாதேஸ் 3 தங்கம் 10  வெள்ளி, 31 வெண்கலத்துடன்  44 பதக்கங்கள் பெற்று நாங்காவது இடத்திலும் இருந்தன.


W P Manjula kumara of Sri Lanka in the High Jump Men showing medal and with Sri Lanka flag

    RMRK Rathnayaka Sri Lanka in the 100 meter runwomen (Gold Madelist)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top