எனக்கு
சுதந்திரம் இல்லை!
அதனால் சுதந்திர தின வைபவத்தில் பங்கேற்கவில்லை!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
எனக்கு
சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க வில்லை என முன்னாள் ஜனாதிபதியும்
நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று
சுதந்திரம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன் எனினும் என்ன சுதந்திரம் இருக்கின்றது
என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
கூட்டு
எதிர்க்கட்சியுடன் இணைந்து அவர்களுடன் செயற்பட தீர்மானித்துள்ளேன்.
புதிய
அரசியல் கட்சியில் அனைத்து சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து கொள்வார்கள்
என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment