தெற்காசிய விளையாட்டு போட்டியில்
பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த ஏ .எல் அஷ்ரப் தங்கப் பதக்கம்



இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த ஏ .எல் அஷ்ரப் என்பவர் இலங்கை மெய்வல்லுனர் அணி சார்பாக பங்குபற்றி 4x 400M அஞ்சல் ஓட்ட போட்டியில் முதலாம் இடத்தையும் 4X 100M அஞ்சல் ஓட்ட போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.




Mohamed Ashrafu Abdul Ladeef (Sri): The 25-year-old Sri Lankan sprinter clocked a personal best 10.42s in coming second in the South Asian Games trials at Diyagama last December behind Himasha Eashan (10.36s). He was part of the Sri Lankan 4x100m relay team that finished fourth in the last Asian Championships in Wuhan, China, in June last year. He was also a member of the bronze-winning Sri Lankan team in the World Military Games at Mungyeong, South Korea, in October last year. He would be a leading contender for the 100m title in these games along with Maldives’s Saaid Hussain.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top