தெற்காசிய
விளையாட்டுப் போட்டிகளில்
நாடுகள் பெற்றுள்ள பதக்கங்களின்
எண்ணிக்கை
M H I Sandaruwan Sri Lanka Player won gold medal take his
country flag after winning in pole vault
|
தெற்காசிய
விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை 24 தங்கம் 46 வெள்ளி 63 வெண்கலம் என மொத்தமாக 133
பதக்கங்களை சுவீகரித்திருக்கிறது.
நாடுகள்
பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை விபரம்,
இந்தியா
118 தங்கம், 63 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தமாக
198 பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை 24 தங்கம்,
46 வெள்ளி, 63 வெண்கலத்துடன் 133 பதக்கங்கள் பெற்று இரண்டாவது இடத்திலும் பாகிஸ்தான்
7 தங்கம், 20 வெள்ளி, 33 வெண்கலத்துடன் 60 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்திலும்
பங்களாதேஸ் 4 தங்கம் 10 வெள்ளி, 40 வெண்கலத்துடன் 54 பதக்கங்கள் பெற்று நான்காவது இடத்திலும்
இருந்தன.
0 comments:
Post a Comment