தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில்
நாடுகள் பெற்றுள்ள
பதக்கங்களின்
எண்ணிக்கை விபரம்
தெற்காசிய
விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை 8 தங்கம் 18 வெள்ளி 14 வெண்கலம் என மொத்தமாக 40 பதக்கங்களை
சுவீகரித்திருக்கிறது.
நாடுகள் பெற்றுள்ள
பதக்கங்களின் எண்ணிக்கை விபரம்,
இந்தியா 30 தங்கம், 12 வெள்ளி 3 வெண்கலம் என மொத்தமாக 45
பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை 8 தங்கம்,
18 வெள்ளி, 14 வெண்கலத்துடன் 40 பதக்கங்கள் பெற்று இரண்டாவது இடத்திலும் பாகிஸ்தான் 2 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலத்துடன்
13 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்திலும் பங்களாதேஸ் 2 தங்கம் 3 வெள்ளி, 14 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள்
பெற்று நாங்காவது இடத்திலும் இருந்தன.

0 comments:
Post a Comment