ஞானசார தேரர் இரண்டு லட்சம் பெறுமதியான

இரண்டு சரீர பிணையில் விடுதலை

ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்ப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு சற்றுமுன்னர் பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மேலதிக வழக்கு விசாரனையை இம்மாதம் இருபத்து மூன்றாம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top