ஞானசார
தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
திருமதி
சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியது மற்றும் தூற்றியது தொடர்பான வழக்கில் பொது பல சேனா
பயங்கரவாத தனியார் நிறுவனத்தின் செயலாளர் ஞானசாரவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்
எதிர்வரும் 16ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரங்க திசாநாயக்க
உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே
ஒரு வழக்கின் சாட்சியான சந்தியாவை ஞானசார அச்சுறுத்தியிருப்பதனால் அவ்வழக்கில் அவருக்குப்
பிணை வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்றைய
தினம் பிணை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment