தமிழீழ  மக்கள்  கல்விக்கழகம்
 நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான 
அறிவுப்போட்டிகள் (2016) 
சூறிச் மாநிலத்தில்...




அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
  தமிழீழ மக்கள் கல்விக்கழகம் (03.07.2016) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவுசெய்துதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் 10.07.2016 சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 27வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.
சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இங்கு வாழும் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும்ஊக்கமும் அளிப்பதே எமது நோக்கமாகும்.
போட்டிகளின் விபரங்கள்
 01.05.2011 ம் ஆண்டும் அதன்  பின் பிறந்தோருக்குமான பிரிவு பாலர் பாட்டுசிறுகதை சொல்லுதல்
01.05.10 – 30.04.11 ஆண்டிற்கான பிரிவு (பாலர்பாட்டு அல்லது சிறுகதை சொல்லுதல் (பார்த்து வர்ணம் தீட்டுதல்
குறிப்பு:            பாலர் பாட்டுப் பாடுதல்சிறுகதை சொல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்கள்
                                தகுதிநிலைபார்த்து (தரம்பிரிக்கப்படமாட்டார்கள் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்படுவர்.
கீழ்ப்பிரிவு(01.05.09- 30.04.2010)
(பார்த்து வர்ணம் தீட்டுதல்
(தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(டொச் மொழி (வினாத்தாள்)

1ம் ஆண்டுப்பிரிவு(01.05.08 – 30.04.09)   
(தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(கணிதப்பரீட்சை (வினாத்தாள்)                     
()டொச் மொழி (வினாத்தாள்)
(பேச்சுப்போட்டி (ஒழுக்கம்)

2ம் ஆண்டுப்பிரிவு(01.05.07 –30.04.08)
(தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
()டொச் மொழி (வினாத்தாள்)
(பேச்சுப்போட்டி (கடமை)

3ம் ஆண்டுப்பிரிவு(01.05.06 –30.04.07)
(தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
()டொச் மொழி (வினாத்தாள்)
 (பேச்சுப்போட்டி (நாம் விரும்பும் பெரியார்)
4ம் ஆண்டுப்பிரிவு(01.05.05 –30.04.06)
(தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(டொச் மொழி (வினாத்தாள்)
(பேச்சுப்போட்டி (கல்வி)

5ம் ஆண்டுப்பிரிவு(01.05.04 –30.04.05)
(தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(டொச் மொழி (வினாத்தாள்)
(பேச்சுப்போட்டி (தொழில்நுட்பத்தால்
                           மாறிவரும் மனிதன்)

6ம் ஆண்டுப்பிரிவு(01.05.03 –30.04.04)       
(தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(டொச் மொழி (வினாத்தாள்)
()  கணிதப்பரீட்சை (வினாத்தாள்)

7ம் ஆண்டுப்பிரிவு(30.04.03 ற்கு முன்பு
(பொதுஅறிவுப்போட்டி (வினாத்தாள்
(ஓவியப் போட்டி..
  (வயதெல்லை இல்லாமல்....)


******************************************************************************************        
தமிழீழ மக்கள் கல்விக்கழக அறிவுப்போட்டியின் விண்ணப்பப்படிவம் 2016

முழுப்பெயர் (தமிழில்):      …………………………………………………………………….


(ஆங்கிலத்தில்பெயர்முகவரி:  


.....................................................


............................................................                                     


பங்குபற்றும் பிரிவு(ஆண்டு) ................              


வயது (பிறந்த திகதி) : ………………

தொலைபேசி இல:  …………………...


உங்கள் கவனத்திற்கு:-                                                                                                      

i போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தின் ஒழுங்கு விதிமுறைகளுடன் நடைபெறும்.

i விண்ணப்பங்கள் எதிர்வரும் 19.06.2016க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

போட்டிகள் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 kzpf;F  "KSP Chicken Kurier, Soodring 34b, 8134 Adliswil, Zurich (gioa mk;kd;Nfhtpy;) என்ற இடத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறும்..

i உங்கள் விண்ணப்பப்படிவம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி 
          PEOT , Postfach -357, 3414 Oberburg.

i பேச்சுப் போட்டிகள் உட்பட அனைத்து அறிவுப்போட்டிகளிலும் அரசியல் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

i உங்கள் விண்ணப்பப் படிவத்திற்குரிய கட்டணம் 25 (இருபத்தைந்துசுவிஸ்பிராங் // ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அல்லது அதற்கு மேலாயின் ஒருவருக்கு 20(இருபதுசுவிஸ்பிராங்கின் படி செலுத்தவும்.

i 2011 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோர் பிரிவுகளுக்கான கட்டணம் 15(பதினைந்து)) சுவிஸ் பிராங்குகள்.

i விண்ணப்பப் படிவத்துடன் பரீட்சையின்போட்டியாளரின் வதிவிடவுரிமைப் பிரதியையும் தவறாமல் இணைக்கவும்.

i Deutch, கணிதப்பரீட்சை சுவிஸ் பாடசாலை நடைமுறை (ஆண்டுவயதற்கேற்ப நிகழ்த்தப்படும்

i தொடர்புகட்கு:- 077.959 10 10, // 076.583 84 10, // 078.916 71 11, // 078.935 46 92, // 077.948 52 14,        
                                                                               
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

பங்குபற்றும் போட்டிகள்

1) …………………………………………............................               
2)  .....................................................................  
3) .......................................................................  
4) .......................................................................

i தயவுசெய்து விண்ணப்பப் படிவம் தொடர்பான விபரங்களை முழுமையகவும்உண்மையாகவும் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

i விண்ணப்பதாரிகள் தங்கள் விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

பெற்றோர் / பாதுகாவலர் கையொப்பம் ......................................................



-- 


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top