பசில் ராஜபக்ஸ மீண்டும் கைது


பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்கு சமூகமளித்திருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்று முன்னர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹாவில் உள்ள காணி ஒன்றின் விசாரணைக்காகவே இவர்  அழைக்கப்பட்டிருந்தார்.

அவரை, பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top