பந்துல குணவர்தனவின் புதல்வரது கடையில்
பொருட்களை கொள்வனவு செய்த அமைச்சர் ராஜித சேனாரத்ன
பாற்சோறும் பரிமாறி  உண்டுள்ளனர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் புதல்வர் சத்துர குணவர்தன உணவு விற்பனை வர்த்தக நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இந்த வர்த்தக நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டதுடன் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்து கொண்டார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, காமினி லொக்குகே ஆகியோர் பாற்சோறு பரிமாறிக்கொண்டு உண்டனர்.

அமைச்சர் ராஜித வர்த்தக நிலையத்தில் பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top