இறக்காமம் முகைதீன் கிராமத்தில்
இடம் பெற்ற வீட்டுக்கு வீடு மரம் நடும் நிகழ்வு

இறக்காமம் முகைதீன் கிராமத்தில் இடம் பெற்ற வீட்டுக்கு வீடு மரம் நடும் நிகழ்வு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளர்  றஹ்மத் மன்சூர் மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் இடம் பெற்றது.
இறக்காமம் முகைத்தீன் கிராமம் புதிதாக குடியேறிய ஒரு கிராமமாகும். ஆகையினால் இக்கிராமத்தின் வளர்ச்சிக்கும்,அபிவிருத்திற்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல வகையிலும் ஒத்துழைப்பினையும் உதவிகளையும் செய்து வருகின்றது.

 இவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு அம்மக்கள் றஹ்மத் மன்சூரிடமும் பிரதியமைச்சர் பைசல் காசிமிடமும் கோரிக்கை விடுத்தனர். ந்த மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்துதருவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top