
காரைதீவு முச்சந்தித் தைக்கா (சியாரம்) அமைவிடம் காரைதீவு முச்சந்தித் தைக்கா (சியாரம்)இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பொத்துவில் பிரதான வீதியில் கல்முனையிலிருந்து 04 கிலோ மீட்டர் தொலைவில் காரைதீவு முச்சந்திக்கு அருகாமையில் மேற்குப்புறமாக அமைந்துள்ளது. இது அமைந்துள்ள காணியின் தற்கால (21.05…