சீனாவில் நிலநடுக்கம்:
ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
சீனாவில்
யுன்னான் மாகாணாத்தில்
இன்று காலை
நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக
பதிவாகியிருந்தது என சீன நில அதிர்வு
ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
எனினும்
இந்த நிலநடுக்கத்தால்
ஏற்பட சேத
மதிப்புகள் இழப்புகள் குறித்து எந்த தகவலும்
இதுவரை வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment