இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லை.

அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாஹ் அதிரடி அறிவிப்பு.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்டுவதை நியாயப்படுத்திப் பேசினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து, பொது சிவில் சட்டம் போன்றவற்றையெல்லாம் எதிர்மறையாக அணுகக் கூடாது என்று பொடி வைத்து கருத்துரைத்தார்.
இப்போதுஅமைச்சராகியிருக்கும்  இந்த நஜ்மா  ஹெப்துல்லாஹ் என்ன சொல்லியிருக்கின்றார், தெரியுமா?

முஸ்லிம்களை சிறுபான்மை சமுதாயம் என்றே சொல்லக்கூடாது. 13 கோடி முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். பார்சிகளை வேண்டுமானால் சிறுபான்மை சமுதாயம் எனச் சொல்லலாம். அவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது. அவர்களுக்கு எல்லா வகைகளிலும் உதவ வேண்டும்.'
'முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று எங்களுடைய கட்சி வாதிட்டதே இல்லை. காங்கிரஸ்தான் அப்படிப் பேசி வந்தது. முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு இட ஒதுக்கீடு தீர்வு ஆகாது. அது ஒரு எஸ்கேப் ரூட்தான்.'
'சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள்அனைத்தையும்நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை.'



Quota no solution to development issues of Muslims:

-Najma Heptulla

"Muslims are not a minority. In fact, the Parsis are a minority and their number is dwindling. They need help so that do not diminish."
Stating that providing reservation was no solution to development concerns of Muslims, Najma Heptulla, who took charge as Minister for Minority Affairs, today said the new government will ensure progress of all communities, with special stress on education facilities for minorities.
“We want to work for economic, social and inclusive development (of minorities). Unless they don’t become a part of development process, there will be lopsided development,” she said.
When asked by reporters about steps she plans to take for welfare of Muslims, Heptulla responded, “Why only Muslims? This is not a Ministry for Muslims affairs, but Ministry of Minority Affairs”.
“Muslims are not a minority. In fact, the Parsis are a minority and their number is dwindling. They need help so that do not diminish.”
According to 2001 census, there are 138 million Muslims in the country who account for 13.4 per cent of the population
Replying to another question on reservation for minorities, the Minister said that it was not a “solution” but an “escape route“.
“We never promised reservation for Muslims. It was the Congress which did that. It is no solution to development concerns of Muslims, but an escape route. And what about others (minority communities)?

“We believe in seeking out a solution through constitutional framework as it does not allow reservation on the basis of religion. We would like to work so that everybody gets a level playing ground,” she added.
When asked whether the new government would implement recommendations of the Sachar Committee, she said that it was “not necessary” to implement all the recommendations.
Heptulla, grand-niece of freedom fighter Maulana Abul Kalam Azad, added that she will set “priorities” after meeting Prime Minister Narendra Modi.

“It is important to bring in development through education and there is a need to develop the educational institutions of minorities,” Heptulla said.

அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாஹ்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top