மோடியின் அழைப்பை நிராகரித்தார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்துக்கு
மோடி அழைப்பு
விடுத்ததை அடுத்து
பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோடியின்
பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்க மாட்டார்
என்று ரஜினியின்
நெருங்கிய நண்பர்
தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment