எனது பாட்டனாரின் அறை
சுவர்களை நான் கண்டதே இல்லை.
அவைகள் புத்தகங்களாலே மறைக்கப்பட்டு இருந்தன.
-Maryam Naleemudeen
எனது
பாட்டனாரின் அறை சுவர்களை நான் கண்டதே
இல்லை. அவைகள்
புத்தகங்களாலே மறைக்கப்பட்டு இருந்தன.சின்னஞ் சிறு
சிறுமியாக எனது
தாயாருடன் அவரை
பார்க்கப் போகும்
போதெல்லாம் என்னை அரவணைத்து அவர் மடியில்
அமர வைத்து,
அவர் அறையின்
சுவர்களை மறைத்து
இருக்கும் அடுக்கடுக்கான
புத்தகங்களில் இருந்து ஒன்றை எடுத்து என்
கையில் கொடுப்பார்.
அதில் எழுதி
இருப்பவை என்னவென்று
புரியாவிடினும், பாட்டனாரை திருப்திப் படுத்துவதற்காக எழுத்துக்
கூடி வாசிக்க
முயல்வேன். அதனைப் பார்த்து பரவசப்பட்டு மேலும்
வாசிக்க தூண்டுவார்.
அந்த வாசிப்பே
இன்றுவரை என்னை
தொடர்கிறது.
.... Miss you grandpa
![]() |
கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் 25 ஆவது நினைவு நாள் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகும். அன்னார் 1989.05.27 ஆம் திகதி வபாத்தானார். |
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.