ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன்

இன்று பாரதப் பிரதமர் மோடி பேச்சு

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு நேற்று இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இன்று மோடியைச் சந்திக்கிறார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி சாதாரண முறையில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று  அறிவிக்கப்படுகின்றது.

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்தித்துப் பேசவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று மாலை  ஜனாதிபதி இலங்கை திரும்புகிறார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top