அமைச்சர் ஸ்மிருதி ராணி
விவகாரம் :
சோனியா கல்வி தகுதியை
வெளியிட கூறும் பா.ஜ.க
மத்திய
அமைச்சர் ஸ்மிருதி
ராணியின்
கல்வித் தகுதி விவகாரம், பா.ஜ.க, மற்றும்
காங்கிரஸ் கட்சிகளிடையே
பெரும் விவாதப்
பொருளாக மாறியுள்ளது.
12ம் வகுப்பு மட்டுமே
படித்தவர் எவ்வாறு
மத்திய மனித
வள மேம்பாட்டு
அமைச்சராக முடியும்
என்ற காங்கிரஸ்
கட்சியின் கேள்விக்கு
பதில் கேள்வியாக, காங்கிரஸ்
தலைவர் சோனியாவின்
கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இது
குறித்து கருத்து
கூறியுள்ள மத்திய
அமைச்சர் உமாபாரதி,
அமைச்சர் ஸ்மிருதி
ராணி கல்வித்
தகுதி குறித்து
காங்கிஸ் சார்பில்
தெரிவிக்கப்படும் விமர்சனங்களை சோனியா காந்தி கட்டுப்படுத்த
வேண்டும் என்று
கூறியுள்ளார். அப்படி இல்லாவிடில் சோனியா காந்தி
அவரது கல்வித்
தகுதிகளை வெளியிட
வேண்டும், என்றும்
கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment