ராஜஸ்தானை வீழ்த்தி ப்ளே ஆப்க்கு
முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி
ராஜஸ்தானுக்கு
எதிரான போட்டியில்
5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி
அபார வெற்றி
பெற்றது. டாஸ்
வென்ற மும்பை
இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித்
ஷர்மா பந்து
வீச்சை தேர்வு
செய்தார். இதனையடுத்து
களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை
இழந்து 189 ரன்கள் எடுத்தது. 190 ஓட்டங்கள்
எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய மும்பை
அணி 14.4 ஓவர்களில்
5 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை எடுத்தது. இதனால்
5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி
அபார வெற்றி
பெற்றது. இந்த
வெற்றியின் மூலம் ப்ளே ஆப்க்கு முன்னேறியது
மும்பை இந்தியன்ஸ்
அணி.
0 comments:
Post a Comment