வஞ்சகர்களினால்
எரிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு
ஆறுதல்
கூறிய அசாத் சாலி.
மத்திய
மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி கடந்த 21 ஆம் திகதி அளுத்கம, பேருவளை, தர்காடவுன்
ஆகிய பிரதேசங்களுக்கு சென்று வஞ்சகர்களின்
தாக்குதலுக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டதுடன் மக்களையும் சந்தித்தார்.
0 comments:
Post a Comment