மதானியின்
ஜாமீன் மேலும் நான்கு வாரத்திற்கு நீடிப்பு
பெங்களூரில்
கடந்த 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பின்
முக்கிய குற்றவாளியான
அப்துல் நாசர்
மாதனிக்கு வழங்கப்பட்ட
ஜாமீனை மேலும்
4 வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் நீடித்து உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரில்
கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர்
குண்டு வெடிப்பில்
இரண்டு பேர்
பலியாயினர். 20 பேர் கொல்லப்பட்டனர்.லஷ்கரே தொய்பா
தீவிரவாதி என
சந்தேகிக்கப்படும் டி. நசீர்
அளித்த ஒப்புதல்
வாக்குமூலத்தின் படி, அப்துல் மதானியின் பெயர் இந்த குண்டு வெடிப்பு
தொடர்பாக தாக்கல்
செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 31 வது
பெயராக இடம்
பெற்றது.
குண்டு
வெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியதற்கு உதவியதாகவும் தீவிரவாதிகளுக்கு
உதவியாகதவும் அப்துல் நசிர் மதானிக்கு எதிராக
தேசத்துரோக வழக்கு மற்றும் கொலை முயற்சி
உள்ளிட்ட குற்றச்சட்டுகளின்
கீழ் கர்நாடாக
பொலிஸார்
வழக்கு பதிவு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment