சரத் பொன்சேகாவே தேசியப் பட்டியல்
எம்.பி
ஐ.தே.க
செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
முன்னாள்
இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க
ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இன்றைய
தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய
தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் சிறிகொத்தவில் இன்று மாலை நடைபெற்றது.
இதன்
போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு சரத் பொன்சேகாவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment