தெற்காசிய
விளையாட்டுப் போட்டிகளில்
நாடுகள் பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை விபரம்
தெற்காசிய
விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.
நாடுகள் பெற்றுள்ள பதக்கங்களின்
எண்ணிக்கை விபரம்,
இந்தியா 23 தங்கம், 9 வெள்ளி 2 வெண்கலம் என மொத்தமாக 34 பதக்கங்கள் கைப்பற்றி பதக்க
பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை 6 தங்கம், 15 வெள்ளி, 11 வெண்கலத்துடன்
32 பதக்கம் பெற்று இரண்டாவது இடத்திலும் பாகிஸ்தான்
2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 9 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்திலும் பங்களாதேஸ்
1 தங்கம் 2 வெள்ளி, 12 வெண்கலத்துடன் 14 பதக்கங்கள்
பெற்று நாங்காவது இடத்திலும் இருந்தன.

0 comments:
Post a Comment