பிணையில் விடுதலையான தம்பியுடன் நாமல் செல்பி

தனது சகோதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியதை செல்பி எடுத்து தனது முகப்புத்தக பக்கத்தில் தரவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஸ
இதேவேளை, தனது சகோதரன் கடந்த 44 நாட்கள் கஷ்டப்பட்ட வேளையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் நாமல் ராஜபக்ஸ எம்.பி. அதில் கருத்து தெரிவித்துள்ளார்.


Good to have my brother back home. Thank you for all the support during the past 44 difficult days.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top