மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனீ எல்லாவலவின்

பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

காலஞ்சென்ற மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனீ எல்லாவல அவர்களின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்று 16 ஆம் திகதி முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அன்னாரின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top