"தீய சக்திகளை தோற்கடித்து மக்கள் ஆணையை பாதுகாப்போம்"

ஐக்கிய தேசிய கட்சியின் மாபெரும் பேரணி

தீய சக்திகளை தோற்கடித்து, மக்கள் ஆணையை பாதுகாப்போம்என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்தும், மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top