சேயா கொலையாளிக்கு
மரண தண்டனை தீர்ப்பு

கொட்டதெனியாவ சிறுமி சேயா சதவ்மியை கடத்தி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த குற்றவாளியான சமன் ஜயலத்துக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றிலேயே மேற்படி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

சேயாவின் கொலை இடம்பெற்று 184வது நாளான இன்று, நீதிபதி ஷமீபா ஜானகி ராஜரத்னவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top