கல்முனையில் றமழான் தலைப்பிறை கண்டதாக தெரிவிப்பு கல்முனையில் றமழான் தலைப்பிறை கண்டதாக தெரிவிப்பு இன்று திங்கள்கிழமை 2016/06/06 றமழான் தலைப்பிறை கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் வைத்து மஹரிப் தொழுகையை விட்டு வெளியாகையில் பிற்பகல் 6.41 மணிக்கு பலரின் கண்ணில் பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment