ஹாபிழா உஸ்தாதாமாருக்கு விண்ணப்பம் கோரல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)



கொழும்பு வாழைத்தோட்டம், அல் - மத்ரஸதுன் நஜ்மிய்யாவின் பகுதி நேர ஹிப்ழு மத்ரஸா மாணவிகளுக்கு ஓதிக் கொடுப்பதற்கு ஹாபிழா உஸ்தாதா தேவைப்படுவதால் தகுதியுடையவர்கள் தமது விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகின்றனர்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர்
அல் - மத்ரஸதுன் நஜ்மிய்யா
55, மார்டிஸ் லேன்
கொழும்பு - 12

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top