அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயார்

ஹாஜரா ரவூப் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரான உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இன்று 23 ஆம் திகதி(2017.09.23) மு.. 10.00 மணிக்கு இடம்பெற்றது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்தினார்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top